WEEK 60-TEAM EFFECTIVENESS~Week-60.S.Elangoஒரு நிறுவனம் மிக பெரிய வெற்றியை அடைய வேண்டும் என்றால் அந்த நிறுவனத்திலுள்ள TEAM MOTIVATIONAL-ஆக இருக்க வேண்டும் TEAM EFFECTIVENESS-ஆக இருக்க வேண்டும்.அதற்க்காக தான் ஒவ்வொரு வாரமும் பிசினஸ் மீட்டிங் நடந்து கொண்டு இருக்கிறது | |
WEEK 59-Business Magic Words S. ELANGO🧑🏻💻 பொதுவாக நிறைய BUSINESS MAN எப்பவுமே ரொம்ப BUSY -ஆக இருகாங்க. 🤷🏻♂️ அவர்களுடைய வேளையை செய்ய TIME கிடைப்பது இல்ல….. 🙅🏻♂️ அவர்களுடைய PRODUCT DEVELOP பண்ண TIME கிடைப்பது இல்ல….. 👬🏻👬🏻 புதிய புதிய CUSTOMER கொண்டு வர TIME இருக்குறது இல்ல…….. 🫴🏻 எல்லா வேலையையும் நானே செய்யணும் அப்படிங்கிற ஒரு CONCEPT யாரு செய்தாலும் அதுல ஒரு PERFECT இருக்காது தப்பா செஞ்சிருவாங்க அப்படிங்கிற ஒரு FEAR THOUGHT😰 👍🏻🌈ஆனா நம்முடைய வேலைகளை பயன்படுத்தினால் மட்டும் தான் நமக்கு ன் நிறைய நேரம் கிடைக்கும் இது பேர் DELEGATION SKILL…. 🦋இந்த SKILL எல்லா BUSINESS MAN-னும் கண்டிப்பா தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு SKILL | |
WEEK 58-Deligation Skill ~Week-58.S.Elango🧑🏻💻 பொதுவாக நிறைய BUSINESS MAN எப்பவுமே ரொம்ப BUSY -ஆக இருகாங்க. 🤷🏻♂️ அவர்களுடைய வேளையை செய்ய TIME கிடைப்பது இல்ல….. 🙅🏻♂️ அவர்களுடைய PRODUCT DEVELOP பண்ண TIME கிடைப்பது இல்ல….. 👬🏻👬🏻 புதிய புதிய CUSTOMER கொண்டு வர TIME இருக்குறது இல்ல…….. 🫴🏻 எல்லா வேலையையும் நானே செய்யணும் அப்படிங்கிற ஒரு CONCEPT யாரு செய்தாலும் அதுல ஒரு PERFECT இருக்காது தப்பா செஞ்சிருவாங்க அப்படிங்கிற ஒரு FEAR THOUGHT😰 👍🏻🌈ஆனா நம்முடைய வேலைகளை பயன்படுத்தினால் மட்டும் தான் நமக்கு ன் நிறைய நேரம் கிடைக்கும் இது பேர் DELEGATION SKILL…. 🦋இந்த SKILL எல்லா BUSINESS MAN-னும் கண்டிப்பா தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு SKILL | |
WEEK 57-stress management-week-56~Week-56.S.Elangoஇந்த வாரம் stress management- என்கிற தலைப்பில் சிதம்பரம் அவர்கள் பேச இருக்கிறார்கள் நிறைய Business Man அவர்கள் Business Life-ல நிறைய சமயங்களில் Stress-🤦🏻♀️ஆ இருகாங்க. 💆🏻♂️அதனால் எப்பவுமே uncomfortable இருகாங்க 😪 அதனால நிறைய வேலைகளை செய்ய முடிவதில்லை 🧠 ஆனா பெரிய Business man –ல இதைவிட பெரிய 😱responsibility-ல செய்றாங்க 🫵🏻 ஆனா அவங்களுக்கு அந்த Stress இல்ல நம்ம அந்த Stressஆ எப்படி சரி செய்வது குறித்து ஒரு Techniques இருக்கு✍🏻 💫 இதை குறித்து Mr. சிதம்பரம் அவர்கள் பேச இருக்காங்க | |
WEEK 56-law of attraction of exponential business growth~Week-56.S.Elangoநிறைய Business Man கடினமா வேலை செய்வாங்க. 🧑🏻💻நிறைய இடங்களில் Training போய்ட்டு நிறைய விஷயத்தை Implement பண்றாங்க. 😲 அப்படி இருந்து நிறைய Business Man-க்கு சரியான Business Result வருவது இல்ல 🧠 இதுக்கு என்ன காரணம் -னா அவர்கள் Mind Set support பண்றது இல்லை 🫴🏻 Mind Set னா என்னன்னா அது அவர்கள் Growth Mind Set-ஆ இருக்கலாம் But பற்றாக்குறை மனதாக இருக்க கூடாது. இதுக்கு நிறைய Dream இருக்கனும் 💫 இதை குறித்து Mrs.சோஷினா அவர்கள் பேச இருக்காங்க | |
WEEK 55-Advance Time Management ~Week-55.S.Elangoஇந்த வாரம் Advance Time Management என்கிற தலைப்பில் சிதம்பரம் அவர்கள் பேச இருக்கிறார்கள் நம்முடைய பிசினஸ் Life-ழும் Personal Life டைம்-ழும் Time மேனேஜ்மென்ட் என்பது மிக முக்கியமான ஒன்று …அதிகமாக ஒர்க் பன்ற பிசினஸ் Man-னிடம் டைம்ஆ நீங்க கரெக்ட் ஆ மைண்டைன் பன்றிகளா அப்டினு கேட்டா அவங்களோட பதில் எப்படி இருக்கும் நா எனக்கு அதிகமா ஒர்க் பண்ணனும் ஆனால் எனக்கு டைம் போதுமானதா இருக்குறது இல்ல சில பிசினஸ் Manoda பதில் எப்படி இருக்கும்னா எனக்கு நிறைய டைம் இருக்கு ஆனால் அந்த டைம் ஆ எப்படி கரெக்ட் ஆ மைண்டைன் பண்றது தெரில னு சொல்லுறாங்க அதுக்காகத்தான் இந்த காணொளி… இந்த வீடியோவில் டைம்யே எப்படி பயன்படுத்துவது குறித்துதான் இந்த காணொளி | |
WEEK 54-Advance Job Getting Done Part-2 ~Week-54.S.Elangoஒரு பிசினஸ் ல எப்பொழுதும் எல்லா வேலைகளையும் நம்மளே செய்ய முடியாது. நம்ம பிற மனிதர்களை நம்பித்தான் பிசினஸ் பண்ண வேண்டியிருக்கு. அது நம்முடைய Employee-ஆ இருக்கட்டும் Government officers ஆ இருக்கட்டும் இப்படி பல பேர நம்பித்தன் நம்ம business பண்ண வேண்டியிருக்கு பல மனிதர்களிடம் இருந்து வேலை வாங்கும் கலைகளை நாம் வளர்த்து கொள்ள வேண்டும். இதற்க்கு பேர் ART OF JOB GETTING DONE-PART-2 அதாவது மற்றவர்களிடம் இருந்து வேலை வாங்கும் திறன் இக்கலையில் கைதேர்ந்த சுரேந்திரன் அவர்கள் இந்த வாரம் பேச இருக்கிறார்கள். | |
WEEK 53-Art Of Job Geting Done ~Week-53.S.Elango | |
WEEK 52-Advance Time Management ~Week-52.S.Elangoஇந்த வாரம் Advance Time Management என்கிற தலைப்பில் சிதம்பரம் அவர்கள் பேச இருக்கிறார்கள் நம்முடைய பிசினஸ் Life-ழும் Personal Life டைம்-ழும் Time மேனேஜ்மென்ட் என்பது மிக முக்கியமான ஒன்று …அதிகமாக ஒர்க் பன்ற பிசினஸ் Man-னிடம் டைம்ஆ நீங்க கரெக்ட் ஆ மைண்டைன் பன்றிகளா அப்டினு கேட்டா அவங்களோட பதில் எப்படி இருக்கும் நா எனக்கு அதிகமா ஒர்க் பண்ணனும் ஆனால் எனக்கு டைம் போதுமானதா இருக்குறது இல்ல சில பிசினஸ் Manoda பதில் எப்படி இருக்கும்னா எனக்கு நிறைய டைம் இருக்கு ஆனால் அந்த டைம் ஆ எப்படி கரெக்ட் ஆ மைண்டைன் பண்றது தெரில னு சொல்லுறாங்க அதுக்காகத்தான் இந்த காணொளி… இந்த வீடியோவில் டைம்யே எப்படி பயன்படுத்துவது குறித்துதான் இந்த காணொளி | |
WEEK 51-Time Management ~Week-51.S.Elangoஇந்த வாரம் டைம் மேனேஜ்மென்ட் என்கிற தலைப்பில் சிதம்பரம் அவர்கள் பேச இருக்கிறார்கள் நம்முடைய பிசினஸ் Life-ழும் Personal Life டைம்-ழும் Time மேனேஜ்மென்ட் என்பது மிக முக்கியமான ஒன்று …அதிகமாக ஒர்க் பன்ற பிசினஸ் Man-னிடம் டைம்ஆ நீங்க கரெக்ட் ஆ மைண்டைன் பன்றிகளா அப்டினு கேட்டா அவங்களோட பதில் எப்படி இருக்கும் நா எனக்கு அதிகமா ஒர்க் பண்ணனும் ஆனால் எனக்கு டைம் போதுமானதா இருக்குறது இல்ல சில பிசினஸ் Manoda பதில் எப்படி இருக்கும்னா எனக்கு நிறைய டைம் இருக்கு ஆனால் அந்த டைம் ஆ எப்படி கரெக்ட் ஆ மைண்டைன் பண்றது தெரில னு சொல்லுறாங்க அதுக்காகத்தான் இந்த காணொளி… இந்த வீடியோவில் டைம்யே எப்படி பயன்படுத்துவது குறித்துதான் இந்த காணொளி | |
WEEK 50-th WEEK BUSINESS CELIBRATION-S.Elango | |
WEEK 47-Business Expansion S. ELANGOபிசினஸ் ல ரொம்ப வேகமா பல உச்சங்களை அடைய நினைப்பவர்களுக்கு ஏற்கனவே அப்படி வளத்தவுங்களுடைய histroy ய படிக்கும்போது நமக்குள்ள ஒரு எனர்ஜி createஆகும் அந்த வகைல சார் ரிச்சர்ட் பிரண்ட்ஸோன் அப்படிங்கிற ஒரு பிசினஸ் மேன் அவரோட வாழ்கை வரலாறு பார்க்கலாம் அவர் போலோ பண்ணுன ப்ரின்சிபிள் என்னனு பாக்கலாம் | |
WEEK 46-Business Lesson From Richerd Brandson S. ELANGOபிசினஸ் ல ரொம்ப வேகமா பல உச்சங்களை அடைய நினைப்பவர்களுக்கு ஏற்கனவே அப்படி வளத்தவுங்களுடைய histroy ய படிக்கும்போது நமக்குள்ள ஒரு எனர்ஜி createஆகும் அந்த வகைல சார் ரிச்சர்ட் பிரண்ட்ஸோன் அப்படிங்கிற ஒரு பிசினஸ் மேன் அவரோட வாழ்கை வரலாறு பார்க்கலாம் அவர் போலோ பண்ணுன ப்ரின்சிபிள் என்னனு பாக்கலாம் | |
WEEK 45 - Review Meeting For Business success S. ELANGOநம்முடைய பிசினஸ் ல நம்ம நிறைய விஷயத்தை லேன் பன்னுவோம் நம்முடைய ப்ரோடுச்டின் ஆ இருக்கட்டும் டெலிவரி ஆ இருக்கட்டும் அல்லது பல இம்ப்ரொவேமென்ட் பாயிண்ட் ஆ இருகட்டும் ஆனால் பல சமயங்களில் நாம நினைக்கிராமரி அது போகாது இதுக்கு நம்ம என்ன செய்யணும்னா பெரியோடிகளில் ஆ நம்முடைய ப்ரோக்ராஸ் ஆ ரெவியூ பண்ணனும் அதுக்கு போர்மலான ரெவியூ மீட்டிங் இன்போர்மலான ரெவியூ மீட்டிங் எப்படி பண்றது குறித்து இந்த வாரம் பார்க்கப்போகிறோம் | |
WEEK 44 - KPI-KEY PERFORMANCE INDICATOR S. ELANGOஒரு கம்பெனி வோட வேகமான வளர்ச்சிக்கு ஒவொரு ப்ரோஸ்ஸ்ஸ்யும் மாதம் மாதம் measure பண்ணி எந்த இடத்துல நம்ம இருக்கோம் இனி நம்ம எந்த இடத்துக்கு போகணும் என்னனென்ன improvement கம்பெனி பண்ண முடியும் அப்படிங்கிறத நம்ம யோசிச்சி பண்ணத்தான் ஒரு பிசினஸ் வேகமாக வளரும் இதற்க்கு நம்ம யூஸ் பண்ண போற thechniques தான் KPI-KEY PERFORMANCE INDICATOR | |
WEEK 43 - 5s techniques for 120% productivity- S. ELANGOஇரண்டாம் உலக போரில் ஜப்பானில் ஏற்பட்ட பேர் அழிவின் காரணமாக அங்குள்ள மக்கள் அவர்கள் உற்பத்தி செய்யும் பொருளின் தரத்தை அதிக படுத்த நினைத்தனர். நாம் நம்முடைய வீட்டிலேயே அல்லது அலுவலகத்திலேயோ ஏதாவது ஒரு பொருளை தேடிக்கொண்டு இருப்போம் . அவ்வாறு தேடிக்கொண்டு இருக்கும் போது அந்த பொருள் கெடைக்கவில்லை என்றல் நம்முடைய மனது மிகவும் கஷ்ட படும். ஒரு பொருளை தொடர்ந்து தேடுவதினால் நம்முடைய ப்ரோடுக்ட்டிவிட்டி குறைந்து கொண்டே இருக்கும் . அதற்க்கு ஒரு உளவியல் திறன் இருக்கிறது எல்லா பொருளுக்கும் ஒரு இடம் அந்த இடத்தில அந்த பொருள் இதை குறித்துதான் இந்த காணொளியில் காண போகிறோம் . | |
WEEK 42 - persuation skill - S. ELANGOpersuation skill என்பது வணிகத்திலேயோ வீட்டிலேயோ நம்முடைய எம்ப்லாய், கஸ்டமர், இவர்களை நம்முடைய பேச்சை அப்படியே கேட்க வைக்கும் திறன்.நாம் நம்முடைய கஸ்டமரிடம் பேசும் போது அவர்களின் பிரச்சனைக்கான தீர்வை கொடுக்கிறோமா அல்லது சாதாரணமாக பேசுகிறோமா என்பது முக்கியம் அவ்வாறு ஒரு கஸ்டமருடன் சாதாரணமாக பேசும் போது அவர்களுடைய உணர்வுகள் தூண்ட படுவதில்லை. அதனால் ஒரு பிரச்சினையே முதலாவது கூறிய பிறகு உங்களுடைய சேவையை பற்றி தெரிய படுத்தவேண்டும். என்பதை குறித்து இந்த காணொளியில் பார்க்கலாம் | |
WEEK 41 - 9 3 Common Reasons Why Your Signs You Need Help With Decision Making Isn't Working - S. ELANGO | |
WEEK 40 -7 wastages in business - S. ELANGO7 wastages in business பொதுவாக நம்முடைய ப்ரோஸ்ஸ்ஸ் இல் நிறைய வேஸ்ட் ஒளிந்துள்ளது சாதாரணமாக இது வெளியே தெரிவதில்லை நிறைய தொழில் முனைவோரின் ஆசை வணிகத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதே ஆனால் அத்தகைய வெற்றியை அடைய நம்முடைய ப்ரோஸ்ஸஸ் சரியாக இருக்க வேண்டும் ஒரு வணிகத்தில் சரியான ப்ரோஸ்ஸஸ்சை எப்படி அமைப்பது குறித்து இந்த காணொளியில் காண்போம் | |
WEEK 39 - business process improvement training - S. ELANGOThe process of improving some measure of an enterprise's success. Business growth can be achieved either by boosting the top line or revenue of the business with greater product sales or service income, or by increasing the bottom line or profitability of the operation by minimizing costs ஒரு நிறுவனத்தின் வெற்றியின் சில அளவை மேம்படுத்தும் செயல்முறை. அதிக தயாரிப்பு விற்பனை அல்லது சேவை வருவாயுடன் வணிகத்தின் டாப் லைன் அல்லது வருவாயை அதிகரிப்பதன் மூலம் அல்லது செலவுகளைக் குறைப்பதன் மூலம் செயல்பாட்டின் கீழ்நிலை அல்லது லாபத்தை அதிகரிப்பதன் மூலம் வணிக வளர்ச்சியை அடைய முடியும். ஒரு வணிகம் வெற்றி பெற அந்த வணிகத்தில் உள்ள ப்ரோஸ்ஸ்ஸ்யே அமைப்பது மற்றும் அந்த பணியிடத்தில் வேலை செய்யும் நபர் சொல்லும் கருத்துக்களே ஏற்காமல் இருப்பது ஒரு பெரிய தவறாகும் அதனால் அவ்வாறு செய்யமல் அவரின் கருத்துக்களை ஏற்று வணிகக்த்தில் செயல்படுத்துவது ஒரு நற் செயலாகும் நேர்மறையான அணுகுமுறையை பராமரிக்கும் திறன். ... எதற்கும் திறந்த தன்மை. ... ஒரு குழந்தையின் ஆர்வம். ... வற்புறுத்தல் உங்களுக்கு இயல்பாக வரும். ... நீங்கள் படைப்பாளி. ... நீங்கள் சொந்தமாக உந்துதல் பெற்றுள்ளீர்கள். ... நெகிழ்ச்சி மற்றும் விடாமுயற்சி. ... நடக்கும் அனைத்தையும் உரிமையாக்குதல். | |
WEEK 38 - how to stop business mistakes - S. ELANGOஒவ்வொரு நாளும் வணிகத்தில் நீங்கள் பட்ஜெட் செய்யாதவற்றில் பணத்தை செலவழிக்க சிறந்த காரணங்கள் போல் தோன்றும். விளம்பரங்கள், விற்பனையாளர்கள், பணியாளர்கள் மற்றும் உங்கள் உறவினர்களிடமிருந்தும் யோசனைகளைப் பெறுவீர்கள்! தனித்தனியாக எடுத்துக் கொண்டால், பல திட்டமிடப்படாத செலவுகள் ஒரு சிறந்த யோசனையாகத் தெரிகிறது. ஒரு புதிய கணினி எவ்வளவு வேகமாக இருக்கும் என்று சிந்தியுங்கள்! புதிய மேசைகள் கூர்மையாக இருக்கும் அல்லவா! பிசினஸ் ல வரும் பொதுவான பிரச்சினையே எப்படி தீர்ப்பது குறித்து இந்த வீடியோ வில் பார்ப்போம் பிசினஸ் ல வரும் பொதுவான பிரச்சினையே எப்படி தீர்ப்பது குறித்து இந்த வீடியோ வில் பார்ப்போம் ஒரு பிசினஸ் வளர்ச்சி அடைய ஒரு ப்ரோஸ்ஸ்ஸ் இருக்கனும் பிசினஸ் மேன் மைண்ட் செட் ஒரேமாரி இருக்கனும் கோல் செட்டிங் கரெக்ட் ஆ இருக்கானும் | |
WEEK 37 - The Only Process And System- Video You Need To Wat Doesn't Have To Be Hard,Here Are My Tips - S. ELANGOஒரு வணிகத்தில் தொடர்ச்சியாக பிரச்சனை வருவதற்கான காரணம் சரியான முடிவெடுத்தல் இல்லாமை பிரச்சனைக்கு தீர்வு காண தெரியாமல் இருப்பது அதற்காக ரூட் காஸ் அனலிசிஸ் டு சால்வ் எனி பிசினஸ் ப்ரோப்லேம்ஸ் பர்மனெண்ட்ல்லி என்கிற தலைபில் இந்த வீடியோ பதிவு வெளியிட பட்டுள்ளது காணத்தவறாதீர்கள். | |
WEEK 36 - The Only Process And System- Video You Need To Wat Doesn't Have To Be Hard,Here Are My Tips - S. ELANGOஒரு வணிகத்தில் தொடர்ச்சியாக பிரச்சனை வருவதற்கான காரணம் சரியான முடிவெடுத்தல் இல்லாமை பிரச்சனைக்கு தீர்வு காண தெரியாமல் இருப்பது அதற்காக ரூட் காஸ் அனலிசிஸ் டு சால்வ் எனி பிசினஸ் ப்ரோப்லேம்ஸ் பர்மனெண்ட்ல்லி என்கிற தலைபில் இந்த வீடியோ பதிவு வெளியிட பட்டுள்ளது காணத்தவறாதீர்கள் | |
WEEK 35 - The Best Kept Secrets About 5 Simple Tips For Cold Email Marketing Technique - S. ELANGOஒரு பொருளை சந்தைப்படுத்துவதற்கான சிறந்த வழிகளில் மின்னஞ்சல் ஒன்றாகும். மின்னஞ்சல் என்பது மின்னஞ்சல்களை அனுப்புதல் மற்றும் வாய்ப்புகள் மற்றும் வாடிக்கையாளர்களுடன் உறவுகளை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்தும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் உத்தி ஆகும். தரவுகளின்படி, அமெரிக்காவில் பெரும்பாலான பெரியவர்கள், துல்லியமாக 85% பேர் மின்னஞ்சலைப் பயன்படுத்துகின்றனர் (Statista, 2017). இந்த எண்ணிக்கை தேடுபொறிகளைப் பயன்படுத்துபவர்கள் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையை விட அதிகம். ஒரு மின்னஞ்சலுக்கு ஒரு விரிவான அணுகல் உள்ளது, எனவே, சந்தைப்படுத்துதலுக்கான முதல் தேர்வாகும். ஆனால் பெரும்பாலான மக்கள் குளிர் மின்னஞ்சல் மற்றும் மின்னஞ்சல் மார்க்கெட்டிங் இடையே வேறுபாடு தெரியாது. அதைத்தான் இந்தக் காணொளியில் பார்க்கப் போகிறோம். | |
WEEK 34 - HOW TO CREATE IRRESISTIBLE OFFER’S? In 7 Easy St: 11 Thing You're Forgetting To Do - S. ELANGOஉங்கள் வாடிக்கையாளருக்கு உங்கள் சலுகையில் எவ்வளவு மதிப்பு இருக்கிறதோ, அவ்வளவு அதிகமாக அது தவிர்க்க முடியாததாக இருக்கும். போனஸ் மற்றும் ஆஃபர் ஸ்டேக்கிங் என்பது உணரப்பட்ட மதிப்பை உருவாக்குவதற்கும் உங்கள் சலுகையை தவிர்க்க முடியாததாக மாற்றுவதற்கும் இரண்டு சிறந்த வழிகள். போனஸ் என்பது உங்கள் முக்கிய சலுகையுடன் நீங்கள் சேர்க்கும் கூடுதல் பொருட்கள் அல்லது சேவைகள். அவை விலை உயர்ந்ததாகவோ அல்லது சிக்கலானதாகவோ இருக்க வேண்டியதில்லை, ஆனால் அவை உங்கள் வாடிக்கையாளர் விரும்பும் அல்லது தேவைப்படும் ஒன்றாக இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, வணிகத்தை எவ்வாறு தொடங்குவது என்பது குறித்த பாடத்திட்டத்தை நீங்கள் விற்பனை செய்கிறீர்கள் என்றால், உங்கள் போனஸ் வணிகத் திட்டத்திற்கான டெம்ப்ளேட்டுகளாகவோ அல்லது வணிகத்தைத் தொடங்குவதற்கான ஆதாரங்களின் பட்டியலாகவோ இருக்கலாம். ஆஃபர் ஸ்டேக்கிங் அல்லது வேல்யூ ஸ்டேக்கிங் என்பது நீங்கள் ஒரு சலுகையில் பல தயாரிப்புகள் அல்லது சேவைகளைச் சேர்க்கும்போது. இது உங்கள் சலுகையின் மதிப்பை அதிகரிக்க ஒரு சிறந்த வழியாகும், ஏனெனில் இது உங்கள் வாடிக்கையாளருக்கு அவர்களின் பணத்திற்காக அதிக களமிறங்க அனுமதிக்கிறது. 10 சிறந்த குளிர் மின்னஞ்சல் மார்க்கெட்டிங் நடைமுறைகளுக்கான வலைப்பதிவில் உங்கள் இருப்பைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வலைப்பதிவில், வணிகத்திற்கான குளிர் மின்னஞ்சல் மார்க்கெட்டிங் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள முயற்சிப்போம். குளிர் மின்னஞ்சல் மார்க்கெட்டிங் தொடங்குவதற்கு முன் நீங்கள் பின்பற்ற வேண்டிய 2022 இல் 10 சிறந்த குளிர் மின்னஞ்சல் மார்க்கெட்டிங் உத்திகளையும் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். | |
WEEK 33 - ADVANCED SALES FOLLOW-UP SYSTEM FOR 4TIMES SALES CLOSING - S. ELANGO🎯 Advanced Sales Follow-up System for 4times Sales Closing 🎯 4 மடங்கு விற்பனைக்கான மேம்பட்ட விற்பனை பின்தொடரும் முறை 🚀 மூன்று வகையான வாடிக்கையாளார்கள் உள்ளனர், Hot,Warm and Cold. 🚀 Hot வாடிக்கையாளர்கள் உடனே வாங்கிடுவார்கள் 🚀 பெரும்பாலான வணீகம் செய்வோர் Warm மற்றும் cold வாடிக்கையாளார்களை விட்டு விடுவார்கள் ஆனால் 20% வணிகம் Hot வாடிக்கையாளார்கள்இடமிருந்தும் 80% வணிகம் Warm மற்றும் Cold வாடிக்கையாளார்களிடமிருந்து வருகிறது. 🚀 இந்த வாரம் எளிமையான தானாக நடக்ககூடி௯யா அறிவியர் சார்ந்த பின்தொடரும் முறை பற்றி நடக்க விருக்கிறது 🚀 இதன் மூலம் 4 மடங்கு அதிக வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். | |
WEEK 32 - 20 TIMES IN A MARKETING TOOLKIT TO DOUBLE YOUR SALES CLOSING - S. ELANGO🎯 20 Items in a Marketing tool for 2 times Sales Closing 🎯 2 மடங்கு விற்பனைக்குத் தேவையான 20 விஷயங்கள் உள்ள விற்பனணை தொகுப்பு 🚀ஒரு வடிக்கையாளர் நம்மை தேடி வந்தாலோ அல்லது நாம் வாடிக்கையாளர்களைத் தேடி சென்றாலோ அவர்களது சந்தேகங்களைத் தீர்க்கத் தேவையான எல்லா விஷயங்களும் உடனடியாக கையில் வைத்துஇருப்பது Sales Kit ஆகும் 🚀அதில் உள்ள 20 அம்சங்களைப் பற்றி இந்த வாரம் Discussion இருக்கிறது. 🚀அனைத்தையும் தெரிந்து கொண்டு நமக்குத் தேவையான யுக்தியை பயன்படுத்தினால் பெரிய லாபம் உண்டாகும் | |
WEEK 31 - Customer Profile analysis For 10 Times More Enquires From High Paying Customer - S. ELANGO🎯 Customer Profile Analysis for 10 Times More Enquiries from High Paying Customer’s 🎯 ஒரு நிறுவனம் 10 மடங்கு வளர்ச்சி பெற கவணிக்க வேண்டியது ஒன்று மார்க்கெட்டிங் மற்றொன்று மேலாண்மை 🚀பெரும்பாண்மையான நிறுவனம் சரியாக மார்க்கெட்டிங் செய்ய முடியாததற்கு காரணம் 🚀சரியான மார்க்கெட்டிங் Techniques பயன்படுத்தாதது தான் 🚀Customer Profile Analysis மூலம் சரியான மார்க்கெட்டிங் Techniques கண்டுபிடித்து நமது வணிகத்தில் 10 மடங்கு வளர்ச்சி பெறலாம் | |
WEEK 30 - 100 MARKETING TECHNIQUES FOR 10 TIMES BUSINESS GROWTH - PART - 4 - S. ELANGO🎯 100 Marketing Techniques for 10 times Business growth 🎯 10 மடங்கு வணிக வளர்ச்சிக்கான 🎯100 விற்பனை யுக்திகள் 🚀ஒரு நிறுவனம் மிகப் பெரிய வளர்ச்சிஅடைய வேண்டுமானால் 🚀நிறைய வாடிக்கையாளர்கள் வேண்டும். 🚀நமது பொருளையும / சேவையையும் வாடிக்கையாளர்களிடம் எடுத்து செல்வது Marketing Techniques ஆகும். 🚀100விதமான Marketing Techniques உள்ளது. 🚀அனைத்தையும் தெரிந்து கொண்டு நமக்குத் தேவையான யுக்தியை பயன்படுத்தினால் பெரிய லாபம் உண்டாகும் | |
WEEK 29 - 100 MARKETING TECHNIQUES FOR 10 TIMES BUSINESS GROWTH - PART - 3 - S. ELANGO🎯 100 Marketing Techniques for 10 times Business growth 🎯 10 மடங்கு வணிக வளர்ச்சிக்கான 🎯100 விற்பனை யுக்திகள் 🚀ஒரு நிறுவனம் மிகப் பெரிய வளர்ச்சிஅடைய வேண்டுமானால் 🚀நிறைய வாடிக்கையாளர்கள் வேண்டும். 🚀நமது பொருளையும / சேவையையும் வாடிக்கையாளர்களிடம் எடுத்து செல்வது Marketing Techniques ஆகும். 🚀100விதமான Marketing Techniques உள்ளது. 🚀அனைத்தையும் தெரிந்து கொண்டு நமக்குத் தேவையான யுக்தியை பயன்படுத்தினால் பெரிய லாபம் உண்டாகும் | |
WEEK 28 - 100 MARKETING TECHNIQUES FOR 10 TIMES BUSINESS GROWTH - PART - 2 - S. ELANGO🎯 100 Marketing Techniques for 10 times Business growth 🎯 10 மடங்கு வணிக வளர்ச்சிக்கான 🎯100 விற்பனை யுக்திகள் 🚀ஒரு நிறுவனம் மிகப் பெரிய வளர்ச்சிஅடைய வேண்டுமானால் 🚀நிறைய வாடிக்கையாளர்கள் வேண்டும். 🚀நமது பொருளையும / சேவையையும் வாடிக்கையாளர்களிடம் எடுத்து செல்வது Marketing Techniques ஆகும். 🚀100விதமான Marketing Techniques உள்ளது. 🚀அனைத்தையும் தெரிந்து கொண்டு நமக்குத் தேவையான யுக்தியை பயன்படுத்தினால் பெரிய லாபம் உண்டாகும் | |
WEEK 27 - 100 MARKETING TECHNIQUES FOR 10 TIMES BUSINESS GROWTH - PART 1 - S. ELANGO🎯 100 Marketing Techniques for 10 times Business growth 🎯 10 மடங்கு வணிக வளர்ச்சிக்கான 🎯100 விற்பனை யுக்திகள் 🚀ஒரு நிறுவனம் மிகப் பெரிய வளர்ச்சிஅடைய வேண்டுமானால் 🚀நிறைய வாடிக்கையாளர்கள் வேண்டும். 🚀நமது பொருளையும / சேவையையும் வாடிக்கையாளர்களிடம் எடுத்து செல்வது Marketing Techniques ஆகும். 🚀100விதமான Marketing Techniques உள்ளது. 🚀அனைத்தையும் தெரிந்து கொண்டு நமக்குத் தேவையான யுக்தியை பயன்படுத்தினால் பெரிய லாபம் உண்டாகும் | |
WEEK 26 - HOW TO READ 50 BOOKS IN ONE YEAR? - S. ELANGO🎯 எல்லா தொழில் முனைவோரும் ஓரு வருடத்தில் 50 புத்தகங்கள் வாசிப்பது எப்படி ? 🚀 ஏறக்குறைய எல்லா தொழில் முனைவோரும், வணிகம் செய்வதைப் பற்றி முழுவதும் தெரிந்து கொண்டு வணிகம் செய்வதில்லை. 🚀 வணிகம் செய்யும் போதே, படிப்படியாக கற்றுக் கொள்வார்கள். 🚀 எவ்வளவு கற்றுக் கொள்கிறாரார்களோ, அவ்வளவு தொழில் முனேற்றம்அடையும் 🎯 கற்றுக்கொள்வது இரண்டு வகைப்படும் 🎯 1 தமது தவறுகள் மூலம் கற்றுக் கொள்வது 2 மற்றவர்கள் தவறு மூலம் கற்றுக் கொள்வது. 🚀 தமது தவறுகள் மூலம் கற்றுக்கொள்வது, நேர விரையம், மற்றும் பொருள் விரையம் ஏற்படும். 🚀 அடுத்தவர்கள் தவறுகள் மூலம், அதாவது புத்தகங்கள் மூலம் எளிமையாக விரைவாக கற்றுக் கொள்ளலாம். | |
WEEK 25 - 10 BOOKS EVERY BUSINESS OWNERS MUST READ - PART-2 - S. ELANGO🎯 எல்லா தொழில் முனைவோரும். அவசியம் வாசித்திருக்க வேண்டிய 10 புத்தகங்கள். 🎯 10 Books Every business Owner Should Read 🎯 🚀 ஏறக்குறைய எல்லா தொழில் முனைவோரும், வணிகம் செய்வதைப் பற்றி முழுவதும் தெரிந்து கொண்டு வணிகம் செய்வதில்லை. 🚀 வணிகம் செய்யும் போதே, படிப்படியாக கற்றுக் கொள்வார்கள். 🚀 எவ்வளவு கற்றுக் கொள்கிறாரார்களோ, அவ்வளவு தொழில் முனேற்றம்அடையும் 🎯 கற்றுக்கொள்வது இரண்டு வகைப்படும் 🎯 1 தமது தவறுகள் மூலம் கற்றுக் கொள்வது 2 மற்றவர்கள் தவறு மூலம் கற்றுக் கொள்வது. 🚀 தமது தவறுகள் மூலம் கற்றுக்கொள்வது, நேர விரையம், மற்றும் பொருள் விரையம் ஏற்படும். 🚀 அடுத்தவர்கள் தவறுகள் மூலம், அதாவது புத்தகங்கள் மூலம் எளிமையாக விரைவாக கற்றுக் கொள்ளலாம். இதை பற்றி இந்த வீடியோவில் தெரிந்துகொள்ளலாம் . | |
WEEK 24 - EXPONENTIAL GROWTH MINDSET - PART-2 - S. ELANGO🎯அதிவேக வளர்ச்சிக்கான மனநிலை - பாகம் – 2 🎯 🚀 அதிவேக வளர்ச்சிக்கு மிகவும் தேவையானது அதிவேக மனநிலை 🚀 10 தேவையான அதிவேக வளர்ச்சிக்கான மனநிலைகள் 🚀 அதிவேக வளர்ச்சி மனநிலைக்கான 2 யுக்திகள் 📌 இந்த வார பயிற்சியில் அதிவேக வளர்ச்சிக்கான மனநிலையை பெறுவது பற்றி விரிவாக எடுத்துரைக்கப்படும். இதை பற்றி இந்த வீடியோவில் தெரிந்துகொள்ளலாம் . | |
WEEK 23 - EXPONENTIAL GROWTH MINDSET - S. ELANGO🎯அதிவேக வளர்ச்சிக்கான மனநிலை (EXPONENTIAL GROWTH MINDSET) 🎯 🚀 ஒரு நிறுவனம் அதிவேகமாக வளர வேண்டுமென்றால், அந்த தொழில் முனைவோர் கொஞ்ச கொஞ்சமாக முன்னேறும் மனநிலையிலிருந்து (Increment Mindset) அதிவேக வளர்ச்சிக்கான மனநிலை (Exponential Growth Mindset)-க்கு வர வேண்டும். 🚀 இல்லை என்றால் எந்த ஒரு வியாபார நுணுக்கங்களும் வேலை செய்யாது. 📌 இந்த வார பயிற்சியில் அதிவேக வளர்ச்சிக்கான மனநிலையை பெறுவது பற்றி விரிவாக எடுத்துரைக்கப்படும். இதை பற்றி இந்த வீடியோவில் தெரிந்துகொள்ளலாம் . | |
WEEK 22 - DELEGATION SKILL - S. ELANGO🎯 பகிர்ந்தளிக்கும் திறன் 🎯 🚀 ஒரு தொழில் முனைவோர் என்னைத் தவிர வேறு யாரும் ஒரு விஷயத்தை துள்ளியமாக (Perfect) செய்ய மாட்டார்கள் என்று எல்லா வேலைகளையும் தானே செய்யும் மனப்பாண்மை கொண்டிருந்தால் அந்த வணிகம் செழிக்காது. 🚀 வேலைகளை மற்றவர்களுக்கு பகிர்தளித்தால் தான் தொழில் முனைவோர்க்கு நிறைய நேரம் கிடைக்கும். அதன் மூலம் வளர்ச்சி அடையலாம். 📌 இந்த வாரம் தொழில் முனைவோர் செய்ய வேண்டிய வேலைகள் என்ன? தொழில் முனைவோர் செய்யக் கூடாத வேலைகள் என்ன? என்பதைப் பற்றியது இதை பற்றி இந்த வீடியோவில் தெரிந்துகொள்ளலாம் . | |
WEEK 21 - REPEAT CUSTOMERS - S. ELANGO🎯திரும்ப திரும்ப வரும் வாடிக்கையாளர்கள் மூலம் லாபம் 🎯 🚀 ஒரு நிறுவனத்தில் பல வாடிக்கையாளர்களை வரவேற்க மார்க்கெட்டிங் மற்றும் விளம்பரத்தில் ஈடுபடுவார்கள். 🚀 அப்படி விளம்பரம் மற்றும் மார்க்கெட்டிங் செய்து வரும் முதல் வாடிக்கையாளர்களுக்கு மார்க்கெட்டிங் செலவு ஆகும். 🚀 அந்த வாடிக்கையாளர்கள் மறுபடி வரும்போது மார்க்கெட்டிங் மற்றும் விளம்பரங்கள் தேவையில்லை இது Repeat Customers எனப்படும். இதை பற்றி இந்த வீடியோவில் தெரிந்துகொள்ளலாம் . | |
WEEK 20 - BUSINESS MODEL - S. ELANGO🎯 பெரும் லாபத்திற்கான வணிக மாதிரி 🎯 🚀 உங்களிடம் இருக்கும் வணிக யோசனை வாடிக்கையாளரிடம் கொண்டு செல்வதை Business Model ஆகும். 🚀 Business Model, cycle, bike, car, flight போன்ற வாகனம் போன்றது. எந்த வாகனத்தை பயன்படுத்துகிறோமோ, அதற்கேற்ற பலன் கிடைக்கும். 📌 இந்த வாரம் நம்முடைய Business Model - ஐ வடிவமைப்பதன் மூலம் எப்படி அதிகப்படியான லாபம் அடையலாம் என்பதைப் பற்றியது. இதை பற்றி இந்த வீடியோவில் தெரிந்துகொள்ளலாம் . | |
WEEK 19 - NEGOTIATION - S. ELANGO🎯 NEGOTIATION 🎯 🎯 பேரம் பேசும் திறன் 🎯 🚀 நமது வடிக்கையாளர்களிடமோ, Supplier-களிடமோ பேச்சு வார்த்தை நடத்தும் போது நமக்கு நம்முடைய limit தெரியும் ஆனால் அவர்களுடைய limit தெரியாது. இதை தெரிந்து விட்டால் பேச்சுவார்தை சமூகமாக முடியும். 🚀 இதுபோன்ற பல நுணுக்கங்களை கற்றுக்கொண்டால் நாம் திறமையாக பேச்சுவார்த்தை நடத்தலாம் 📌 இந்த வாரம் NEGOTIATION என்ற தலைப்பில் ஒரு சிறப்பான பயிற்சி நடக்கவிருக்கிறது. இதை பற்றி இந்த வீடியோவில் தெரிந்துகொள்ளலாம் . | |
WEEK 18 - BRANDING - S. ELANGO🎯BRANDING🎯 🎯அடையாளக்குறியிடுதல்🎯 🚀 மார்க்கெட்டிங் என்பது நாம் வாடிக்கையாளர்களைத் தேடி செல்வது. பிராண்டிங் என்பது வடிக்கையாளர்கள் நம்மைத்தேடி வரச் செய்வது. 🚀 நாம் செய்யும் நல்ல தரமான சேவையினால் தானாக BRANDING உருவாகும்.ஆனால் இதற்கு பல வருடங்கள் ஆகும். 🚀 BRANDING STRATEGY மூலம் 20 வருடங்களில் கிடைக்கும் BRANDING ஐ 2 வருடத்தில் அடையலாம். | |
WEEK 17 - DOING BUSINESS WITH HIGH PROFIT CUSTOMERS - S. ELANGO🎯DOING BUSINESS WITH HIGH PROFIT CUSTOMERS 🎯 🎯 அதிக லாபம் தரக்கூடிய வாடிக்கையாளர்களுடன் வணிகம் செய்தல் 🎯🚀 இந்த பயிற்சியின் முக்கிய அம்சம் அதிகம் லாபம் தரும் வாடிக்கையாளர்களை கண்டு பிடிப்பது. 🚀 (ஆறு) அதிக லாபம் தரும் வாடிக்கையாளர்களின் தேவைகளும் எதிர்பார்ப்புகளும். 🚀 (மூன்று) குறைந்த லாபம் தரும் வாடிக்கையாளர்களிடம் இருந்து விலகி அதிக லாபம் தரும் வாடிக்கையாளர்களை அடையும் வழிகள். 🚀 எல்லா தொழில் முனைவோரும் ஆரம்ப காலகட்டத்தில் சிறிய மற்றும் குறைவான லாபம் தரும் வாடிக்கையாளர்களிடம் வணிகம் செய்வார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் அதிக லாபம் தரும் வாடிக்கையாளர்களை தேர்தெடுத்து தனது வணிகத்தை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்ல தெரிவதில்லை. இதனால் வணிகம் பெருமளவில் வளர்வது இல்லை. | |
WEEK 16 - 7S FRAMEWORK FOR BUSINESS DEVELOPMENT - S. ELANGO🎯7S FRAMEWORK FOR BUSINESS DEVELOPMENT 🎯 🎯வணிக வளர்ச்சிக்கான 7S கட்டமைப்பு 🎯 🚀 7S கட்டமைப்பு நிறுவனங்களின் பலம் மற்றும் பலவீனங்களை ஆய்வு செய்ய அனுமதிக்கிறது. 🚀 இந்த பகுப்பாய்வு மூலம், முன்னேற்றம் தேவைப்படும் பகுதிகளை அவர்களால் கண்டறிய முடியும். | |
WEEK 15- PAYMENT COLLECTION - S. ELANGO🎯Payment Collection 🎯 🎯கட்டணம் வசூலிக்கும் திறன் 🎯 🚀 ஒரு நிருவாகத்துக்கு பணவரத்து (Cash Flow) என்பது மிகவும் முக்கியமானதாகும். 🚀 நிறைய Orders வைத்திருந்தாலும், நல்ல Employee வைத்திருந்தாலும், நல்ல customer Service செய்தாலும் customer -யிடம் இருந்து பணம் வரவில்லை என்றால் நமது Business வளர்ச்சி அடையாது. 🚀 கட்டாயமாக எல்லா Business Owners-களும் இந்த Payment skill-ஐ தெரிந்து வைத்திருக்க வேண்டும். | |
WEEK 14- UNIVERSAL LAWS OF BUSINESS SUCCESS - S. ELANGO🎯 Universal Laws of Business Success🎯 🎯வியாபார வெற்றிக்கான பிரபஞ்ச விதி🎯 🚀 உலகத்தில் உள்ள எல்லா Business-ம் ஒரு பொதுவான விதிகளால் நடத்தப்படுகிறது. 🚀 அந்த விதியை தெரிந்து கொள்ளாமல் இருப்பதுதான் பல தோல்விகளுக்கு காரணம். 🚀 அந்த பிரபஞ்ச விதியை தெரிந்து கொண்டு நாமும் நமது வணிகத்தில் பெரிய வெற்றியை பெறலாம் 📩 | |
WEEK 13- EMPLOYEE MOTIVATION - S. ELANGO🎯EMPLOYEE MOTIVATION 🎯 🚀 ஒரு நிறுவனத்தின் பொருளாதார நிலைத்தன்மை இல்லாததற்கும், குறைந்த உற்பத்தித்திறனுக்கும், வாடிக்கையாளர்களின் புகார்களுக்கும் ஒரு பெரிய காரணம் தொழிலாளர்களின் ஊக்கமின்மையே. 🚀 எல்லா தொழிலாளர்களையும் ஊக்கப்படுத்த பல நல்ல நடைமுறைகள் உள்ளன. இந்த வாரம் (EMPLOYEE MOTIVATION) பயிற்சி நடக்கிறது. 🚀 இதன் மூலம் பொருளாதார உயர்வ, நிறைந்த உற்பத்தித்திறன், சிறந்த வாடிக்கையாளர்கள் சேவை கிடைத்து மிகுந்த பயன் பெறலாம்📩 | |
WEEK 12- RECRUIT THE BEST EMPLOYEE - S. ELANGO♦️“சிறந்த தொழிலாளர்களை தேர்வு செய்வது.”♦️ 🎯ஒரு தவறான employeeயை தேர்வு செய்தோமேயானால், நமது வணிகம் மிகவும் பாதிக்கப்படும். 🎯 நல்ல employeeகள் தான் ஒரு வணிகத்தின் ஆதாரம். 🎯 எனவே சிறந்த தொழிலாளர்களை தேர்வு செய்யும் முறையை எல்லா தொழில் முனைவோர்களும் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். | |
WEEK 11- LEADERSHIP SKILL - S. ELANGO🚀 பெரும்பாலான வணிக நிறுவனங்களில் Productivity, லாபம், போன்றவை அதிகரிக்க சிலவற்றை கடைபிடிக்க வேண்டும். 🚀 அதில் ஒன்று தலைமை பண்பு 🚀 இந்த வாரம் தலைமை பண்பு (Leadership Skill) என்ற தலைப்பில் எத்தனை வகையான தலைமை பண்புகள், மற்றும் அதனுடைய நிறைகள், குறைகள் பற்றி இந்த வீடியோவில் தெரிந்துகொள்ளலாம் . | |
WEEK 10- POSITIVE WORK CULTURE - S. ELANGO🚀 பெரும்பாலான வணிக நிறுவனங்களில் Productivity, லாபம்,பணியாளர்கள் ராஜினாமா போன்ற பிரச்சனைகளில் இருக்கிறார்கள். 🚀 இதற்கான முல காரணம் எதிர்மறை வேலைக்கலாச்சாரம். 🚀 இந்த வாரம் நேர்மறை வேலைக்கலாச்சாரம் (POSITIVE WORK CULTURE) என்ற தலைப்பில் ஒரு சிறப்பான பயிற்சி நடக்க இருக்கிறது. இதை பற்றி இந்த வீடியோவில் தெரிந்துகொள்ளலாம் . | |
WEEK 9- SALES OBJECTION - S. ELANGOWeek 8 தொடர்ச்சி .... |
|
WEEK 8- 9 Steps in Sales Techniques - S. ELANGOஒரு கம்பெனியின் வளர்ச்சிக்கு புதிய புதிய வாடிக்கையாளர்கள் தேவைப்படுகிறார்கள். அப்படி ஒரு புதிய வாடிக்கையாளர்கள் உங்களை தொடர்புகொள்ளும் போது அவர்களை எப்படி Handle செய்வது . கண்ணாடி பாத்திரத்தை கையாளுவதைப்போல அணுகவும் அதில் ஏதாவது சிறிய பிசிறு ஏற்பட்டால் கூட அவர்கள் உங்களுடைய competitor கிட்ட போய் சேருவதற்க்கான வாய்ப்புள்ளது. இதற்கு தான் Sales Technique என்று பெயர். Sales Techniqueல் 9 steps இருக்கிறது. அதை பற்றி எந்த வீடியோவில் தெரிந்துகொள்ளலாம் . |
|
WEEK 7- SALES SYSTEM - S. ELANGOஒரு Production கம்பெனிக்கு எப்படி ஒரு மெஷின் தேவைப்படுகிறதோ- அதே போல ஒரு கம்பெனிக்கு நிறைசேல்ஸ் Person சேல்ஸ் மெசின் தேவைப்படுகிறது. அதாவது சேல்ஸ் மெசின் என்பது சேல்ஸ் சிஸ்டம் ஆகும். அதை பற்றி தான் இந்த வீடியோவில் தகவல்களை பகிர்ந்துள்ளோம். உங்கள் சேல்ஸ் Persons க்கும் இந்த லிங்கை பகிர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். |
|
WEEK 6 - ADVANCED MARKETING - S. ELANGOநாம மார்கெட்டிங்க்காக நிறைய செலவு பண்றோம் அப்படி செலவு பண்ணறதுல இருந்து நிறைய result எதிர்பாக்குறோம். அதுக்கு நிறைய Marketing Techniques Use பண்ணனும். அதை பற்றி இந்த வீடியோவில் பார்க்கலாம் . |
|
WEEK 5 - MARKETING - S.ELANGOஎந்த ஒரு நிறுவனமும் அவர்களுடைய நல்ல பொருளையோ சேவையை வைத்திருந்தாலும் அதைவாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் இல்லையென்றால் அந்த BUSINESS நஷ்டத்தில் போக வாய்ப்புள்ளது. SO, எப்போதுமே தேவையைவிட 10% வாடிக்கையாளர்கள் இருந்தால் தான் BUSINESS லாபகரமாக செய்யல்பட வாய்ப்புள்ளது. எப்படி MARKETING செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இந்த வீடியோவில் பதிவிட்டுள்ளோம். |
|
WEEK 4 - MARKETING & MANAGEMENT - BMQR - S. ELANGOநிறைய வணிக நிறுவனர்கள் நாள் முழுவதும் PRODUCTION AND SERVICE ல் கவனம் செலுத்துவதால் பெரிய அளவில் தொழிலில் வளர்ச்சி பெறுவதில்லை. இந்த வீடியோவில் 10 மடங்கு வளர்ச்சியை 5 வருடங்களில் எப்படி பெறுவது (2M MODEL ) என்பது பற்றி கூறப்பட்டுள்ளது. அதாவது 2M என்பது 1. MARKETING (சந்தைப்படுத்துதல்) 2. MANAGEMENT (மேலாண்மை ) |
|
WEEK 3 - PASSIVE INCOME - BUSINESS ACCELERATOR TRAINING IN TAMIL - BMQR - S. ELANGOவருமானம் (income) என்பது இரண்டு வகைப்படும். 1. Active Income 2. passive Income. Active Income எனப்படுவது அன்றாடம் உழைத்து பெரும் வருமானம். Passive Income எனப்படுவது வாடகை முதலீடு முதலியவற்றின் மூலமாக பெரும் வருமானம். பெரும்பாலோனர்க்கு பணம் வர தடை வருவதற்கு காரணம் Active Income ஐ மட்டும் நம்பி இருப்பதால் தான். இந்த பயிற்சியில் Passive income என்றல் என்ன? அதை எப்படி வர வைத்து பணம் சம்பாதிப்பது பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளது. |
|
WEEK 2 - BUSINESS GOAL SETTING - S. ELANGOபொதுவாக SMALL BUSINESS OWNERS , தொழிலில் பெரிய முன்னேற்றங்கள் பார்ப்பதில்லை. இதற்கு பல TECHNIQUES இருந்தாலும் அவற்றில் முக்கியமானது GOAL SETTINGS. 5 வருடத்தில் என்னன்ன Goal Settings செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இந்த வீடியோவில் பதிவிட்டுள்ளோம்.பயிற்சியாளரின் விபரம். திரு. S.இளங்கோ அவர்கள் 30 ஆண்டு அனுபவம் பெற்றவர். 20 ஆண்டுகாலம் வெற்றியுடன் தொழில் முனைபவர். Business Developmentல் நிபுணத்துவம் பெற்றவர். |