IS BUSINESS RISKY?

Generally, We feel that going for job is secured and doing business is risky. Let us understand the basic.

Is Fire dangerous?

Yes, Fire is really dangerous. A small fire can ruin American Forest. It can kill human and animals. But If the same fire can help us to cook, producing electricity by burning in a boiler, giving light etc.,

What we understand from the above example is that if we handle fire, we can get benefit out of it. So the fire is not dangerous, the lack of skill to handle fire is dangerous.

Similarly, Business is risky, if do not know how to do it. If we know the skill of doing business, the result would be amazing.

வேலைக்கு செல்வது பாதுகாப்பானதா?, வணிகம் செய்வது பாதுகாப்பானதா ?. பொதுவாக பொதுமக்களிடம் வேலைக்கு செல்வது பாதுகாப்பானது எனவும், வணிகம் செய்வது பாதுகாப்பற்றது எனவும் ஒரு கருத்து நிலவி வருகிறது.

 இதன் அடிப்படை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

 நெருப்பு ஆபத்தானதா?

நெருப்பு உண்மையிலே மிகவும் ஆபத்தானது. ஒரு சிறிய நெருப்பு அமேசான் காட்டையே அழித்துவிடும் .மனிதர்களையும் மிருகங்களையும் கொன்று விடும். ஆனால் அதே நெருப்பு உணவு சமைக்க உதவும், நீராவி கொதிகலன் மூலம் மின்சாரம் உருவாக்கும், வெளிச்சம் தரும்.

 இதனால் உணர்வது என்னவென்றால் நெருப்பு ஆபத்தானது. ஆனால் அதை முறையாக கையாண்டால் மிகவும் பயனுள்ளது.

இது போலத்தான் வணிகம் மிகவும் ஆபத்தானது அனால் அதை முறையாக செய்தால், அதன் பலன் அளவிட முடியாது.

For More Info:

Contact :

S. ELANGO

Leading Business Consultant

BMQR

9383565502

www.bmqr.in / www.bmqr.com

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *