உங்கள் பொருளை அதிக விலைக்கு விற்க முடியவில்லையா?

அன்பான வணிக பெருமக்களே வணக்கம் நீங்கள் உங்கள் பொருள் / சேவையை அதிக விலைக்கு விற்க முடியவில்லையா? வாடிக்கையாளர்கள் உங்களிடம் அடித்து அடிமட்ட விலைக்கு கேட்கிறார்களா? அப்படி என்றால் அது உங்கள் வடிக்கையாளர்கள் அல்ல நீங்கள் தவறான வாடிக்கையாளர்களிடம் பேசி கொண்டு இருக்கிறீர்கள். எந்த பொருள் / சேவையை எடுத்தாலும் அதில் உயர்தரம், மத்தியதரம் மற்றும்… Continue Reading